தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : நவ 21, 2024 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2024 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு காலனி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகன் சுரேந்தர், 21; இவர், கடந்த 12ம் தேதி தனது தாய் குணலட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.

பணம் கொடுக்க மருத்ததால் விரக்தியடைந்த சுரேந்தர் வீட்டில் இருந்த பூச்சிமருந்து குடித்தார். உடனடியாக அவரை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுதாகர் நேற்று இறந்தார்.

நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us