/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி பள்ளி ஜூடோ போட்டியில் மாநில சாதனை
/
பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி பள்ளி ஜூடோ போட்டியில் மாநில சாதனை
பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி பள்ளி ஜூடோ போட்டியில் மாநில சாதனை
பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி பள்ளி ஜூடோ போட்டியில் மாநில சாதனை
ADDED : பிப் 26, 2025 01:18 AM
பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி பள்ளி ஜூடோ போட்டியில் மாநில சாதனை
பாப்பிரெட்டிப்பட்டி:தமிழ்நாடு, பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவில் நடந்த ஜூடோ போட்டியில், தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
வயது வரம்பு மற்றும் எடை பிரிவு அடிப்படையில், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சுதர்சனாஜயம் என்ற மாணவி, வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவி, பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சத்யராஜ், ஆனந்தகுமார், சிலம்பரசு, ஆகியோரை பள்ளியின் தாளாளர் முருகேசன், செயலாளர் பிருஆனந்த பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவியர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.