/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இளம்பெண் சாவு ஆர்.டி.ஓ., விசாரணை
/
இளம்பெண் சாவு ஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : ஜன 30, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளம்பெண் சாவு ஆர்.டி.ஓ., விசாரணை
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கெளாப்பாறையை சேர்ந்தவர் கோகுல், 27; மனைவி சத்யா,24. தம்பதியருக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சத்யா நேற்று நள்ளிரவு, 12:30 மணிக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால் அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி
விசாரிக்கிறார்.

