/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விஜய் சூப்பர் ஸ்பெஷாலிடி புற்றுநோய் விழிப்புணர்வு
/
விஜய் சூப்பர் ஸ்பெஷாலிடி புற்றுநோய் விழிப்புணர்வு
ADDED : பிப் 09, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜய் சூப்பர் ஸ்பெஷாலிடி புற்றுநோய் விழிப்புணர்வு
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், பைசுஹள்ளியில் இயங்கி வரும் விஜய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் புற்றுநோய் மருத்துவமனை சார்பில், நேற்று நல்லானுாரிலுள்ள ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் புற்றுநோய் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் பரஞ்சோதி வரவேற்றார். சிறப்பு மருத்துவர் விஜயமுருகன், புற்றுநோய் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் மருத்துவம் குறித்து பேசினார். இதில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மருத்துவமனை பி.ஆர்.ஓ., முருகன் நன்றி கூறினார்.

