/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காரிமங்கலம் யூனியனில் கிராம சபா கூட்டம்
/
காரிமங்கலம் யூனியனில் கிராம சபா கூட்டம்
ADDED : ஜூலை 26, 2011 12:05 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் யூனியனில் உள்ள 30 பஞ்சாயத்துகளிலும் கிராம சபா கூட்டம் நடந்தது.
பந்தாரஅள்ளி பஞ்சாயத்தில் தலைவர் கிருஷ்ணவேணி அண்ணாமலை தலைமை வகித்தார். துணைத்தலைவர் தெய்வம் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். உதவியாளர் முருகேசன் நன்றி கூறினார். * கெண்டிகானஅள்ளி பஞ்சாயத்தில் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நஞ்சுண்டன் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். உதவியாளர் திம்மராயன் நன்றி கூறினார். * தும்பலஅள்ளியில் தலைவர் மகேஷ் சண்முகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராணி முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் சண்முகம், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். உதவியாளர் சாரங்கன் நன்றி கூறினார். * கெரகோடஅள்ளி பஞ்சாயத்தில் தலைவர் காவேரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் காளியப்பன் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். * பெரியானஅள்ளியில், தலைவர் பெரிச்சி கவுண்டர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். உதவியாளர் காளியப்பன் நன்றி கூறினார். * தும்பலஅள்ளியில், தலைவர் மகேஷ் சண்முகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராணி முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் சண்முகம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். * கும்பாரஅள்ளியில், தலைவர் லட்சுமிமாது தலைமை வகித்தார். துணைத்தலைவர் பரமசிவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சாந்தி பெரியண்ணன், பி.டி.ஏ., தலைவர் மாது மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். உதவியாளர் பரந்தாமன் நன்றி கூறினார். * கோவிலூரில் தலைவர் குமரவேல் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணபதி முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் கண்ணகி குப்புசாமி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். உதவியாளர் முருகன் நன்றி கூறினார். அனைத்து கிராம சபா கூட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

