sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

திருட்டு வழக்கில் இருவர் கைது

/

திருட்டு வழக்கில் இருவர் கைது

திருட்டு வழக்கில் இருவர் கைது

திருட்டு வழக்கில் இருவர் கைது


ADDED : பிப் 18, 2025 12:41 AM

Google News

ADDED : பிப் 18, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருட்டு வழக்கில் இருவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி துரிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார், 36. தனியார் நிறுவன இன்ஜினீயர். கடந்த, 15ல் இரவு குடும்பத்துடன் வீட்டின் மேல் மாடியில் கதவை திறந்து வைத்து விட்டு துாங்கினார். அப்போது, மர்ம நபர் வீட்டில் நுழைந்து பீரோவை உடைத்து, அதிலிருந்த தங்கச் செயின், மோதிரம், தோடு என, 2 பவுனை திருடி கொண்டு தப்பினர். போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த, 18 வயது சிறுவன் என தெரிந்து, அவரை பொம்மிடி போலீசார் கைது செய்து, 2 பவுனை மீட்டனர்.

இதே போன்று, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எச்.புதுப்பட்டியை சேர்ந்தவர் நடராஜன், 63, விவசாயி. இவரது விவசாய தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வைத்திருந்த சொட்டு நீர் பாசன குழாயை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். புகார் படி, அ.பள்ளிப்பட்டி போலீசார், கொக்கரப்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், 37, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us