/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
/
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
ADDED : பிப் 21, 2025 12:45 AM
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு
பாப்பிரெட்டிப்பட்டி, :பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ., ஜோதி கணேஷ் தலைமை வகித்தார்.
இதில் கருத்தாளர்கள் சம்பத்குமார், ஜீவானந்தம் ஆகியோர், நுகர்வோரின் உரிமைகள் கடமைகள், உரிமை மீறல்கள் உள்ளிட்ட குறித்து பேசினர். சட்டத்தின் சிறப்-பம்சங்கள் குறித்து அச்சடிக்கப்பட்ட கையேடு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் மகளிர் உள்பட பலர் பங்கேற்றனர்.