sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பைனான்ஸ் நிறுவனத்தில்பணம் திருடியவர் கைது

/

பைனான்ஸ் நிறுவனத்தில்பணம் திருடியவர் கைது

பைனான்ஸ் நிறுவனத்தில்பணம் திருடியவர் கைது

பைனான்ஸ் நிறுவனத்தில்பணம் திருடியவர் கைது


ADDED : மார் 03, 2025 01:38 AM

Google News

ADDED : மார் 03, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைனான்ஸ் நிறுவனத்தில்பணம் திருடியவர் கைது

அரூர்: அரூர், பழையபேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன், 32. இவர், அரூர், திரு.வி.க., நகரில், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்தாண்டு, நவ., 28ல், 75,000 ரூபாயை மேசை டிராயரில் வைத்துள்ளார். கடந்த, 27ல் காலை, 10:00 மணிக்கு மேசை டிராயரை திறந்து பார்த்தபோது காணவில்லை. புகார் படி, அரூர் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் பணத்தை திருடியதாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த சுந்தர்ராஜ், 28, என்ற வாலிபரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us