தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஏரியில் மூழ்கி பெண் சாவு

ஏரியில் மூழ்கி பெண் சாவு

ஏரியில் மூழ்கி பெண் சாவு


ADDED : மார் 03, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2025 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏரியில் மூழ்கி பெண் சாவு

ஓசூர்:பேரிகை அடுத்த கே.என்.தொட்டியை சேர்ந்தவர் கவுரம்மா, 45, விவசாயி. இவர் நேற்று காலை அப்பகுதியிலுள்ள கே.என்.தொட்டி ஏரியில் துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது துணி அலசும் போது நீரில் விழுந்து, மூழ்கி இறந்தார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us