sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விழிப்புணர்வு நடை பயணம்

விழிப்புணர்வு நடை பயணம்

விழிப்புணர்வு நடை பயணம்


ADDED : மார் 09, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 01:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விழிப்புணர்வு நடை பயணம்

தர்மபுரி:தேசிய மகளிர் தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்ட போலீசார் சார்பில், மகளிர் உதவி எண், 181 மற்றும் காவல் உதவி ஆப், பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த மகளிர் நடை பயணத்தை கலெக்டர் சதீஸ் நேற்று துவக்கி வைத்தார். இதில், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், நடந்த விழிப்புணர்வு நடை பயணத்தில், கல்லுாரி மாணவியர் கலந்து கொண்டனர். இதில், மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், ஆர்.டி.ஓ., காயத்ரி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us