sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தேரோட்ட பாதுகாப்பு டி.எஸ்.பி., ஆலோசனை

/

தேரோட்ட பாதுகாப்பு டி.எஸ்.பி., ஆலோசனை

தேரோட்ட பாதுகாப்பு டி.எஸ்.பி., ஆலோசனை

தேரோட்ட பாதுகாப்பு டி.எஸ்.பி., ஆலோசனை


ADDED : மார் 09, 2025 01:56 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேரோட்ட பாதுகாப்பு டி.எஸ்.பி., ஆலோசனை

அரூர்:அரூர் அடுத்த தீர்த்தமலையில், தீர்த்த

கிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் மாசிமக தேரோட்ட விழா, வரும், 18ல் நடக்கவுள்ளது. விழாவில், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். நேற்று மாலை, 6:30 மணிக்கு, தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்த தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன், தேரோட்டத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us