/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விதி மீறிய மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
/
விதி மீறிய மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
ADDED : ஏப் 03, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விதி மீறிய மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
தர்மபுரி:தர்மபுரியில் கல்லுாரி மாணவர்கள், லைசன்ஸ் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவது, அதிகரித்துள்ளது.இந்நிலையில், தர்மபுரி டவுன் டிராபிக் எஸ்.ஐ., சதீஷ் நேற்று, அரசு கலைக்கல்லுாரி அருகே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்ற மாணவர்களை பிடித்து, கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் மற்றும் லைசன்ஸ் பெற்றிருக்க வேண்டும். அதிவேகமாக, பைக் ஓட்டுவது மற்றும் பைக் வீலிங் செய்வது சட்டப்படி குற்றம். அவ்வாறு ஈடுபட்டால் அபராதம் மற்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என
எச்சரித்து அனுப்பினார்.

