ADDED : ஏப் 09, 2025 01:24 AM
அ நிறம் | அளவு
சிறுமிக்கு பாலியல் தொல்லைமுதியவர் போக்சோவில் கைது
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கெட்டுஅள்ளியை சேர்ந்தவர் நாகப்பன், 65. இவர், அப்பகுதியை சேர்ந்த, 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, அச்சிறுமி, தன் உறவினரிடம் தெரிவித்துள்ளார். இதையெடுத்து, பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போக்சோவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முதியவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
