sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாணவிக்கு பாலியல் தொல்லை த.வெ.க., நிர்வாகி போக்சோவில் கைது

/

மாணவிக்கு பாலியல் தொல்லை த.வெ.க., நிர்வாகி போக்சோவில் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை த.வெ.க., நிர்வாகி போக்சோவில் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை த.வெ.க., நிர்வாகி போக்சோவில் கைது


ADDED : மார் 02, 2025 07:02 AM

Google News

ADDED : மார் 02, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: கடத்துாரில், மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த, த.வெ.க., நகர பொறுப்பாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், கடத்துார், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுதாகர், 45. இவர், த.வெ.க.,வில் கடத்துார் நகர பொறுப்பாள-ராக பதவி வகித்து வருகிறார். இவரது உறவினரான, 16 வயது-டைய மாணவி இங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.கடந்த, 23 அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டில் துாங்கிக் கொண்டி-ருந்த மாணவியை, சுதாகர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதால், சுதாகர் அங்-கிருந்து தப்பியுள்ளார்.

இது குறித்து மாணவியின் புகார்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று சுதாகரை போக்சோ சட்-டத்தில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us