நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, வி.ஜெட்டிஹள்ளியை சேர்ந்தவர் ஆயிஷா, 42; இவர் கடந்த, 10 மாதங்களாக, அக்கம் பக்கத்தினர் மற்றும் மகளிர் குழு சங்கத்தில் கடன் பெற்றார்.
இந்நிலையில், கடந்த, 29 முதல் அவரை காணவில்லை. அவரது கணவர் சலாவுதீன் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.