sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தொழிலாளி கொலை உறவினர் கைது

தொழிலாளி கொலை உறவினர் கைது

தொழிலாளி கொலை உறவினர் கைது


ADDED : ஆக 21, 2024 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2024 02:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தொழிலாளி கொலை உறவினர் கைது

சேலம், சேலம், திருவாக்கவுண்டனுார், புத்தர் தெருவை சேர்ந்தவர் குமார், 50. இவருக்கு அதே பகுதியில் பூர்வீக நிலம் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த குமாரின் உறவினர் கோபால், 40. இவருக்கும், குமாருக்கும் இடையே நேற்று முன்தினம் நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோபால், கட்டையால் குமார் தலையில் தாக்கியுள்ளார். அதில் காயம் அடைந்த குமாரை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து சூரமங்கலம் போலீசார், கோபாலை கைது செய்தனர்.

இந்நிலையில் குமார் நேற்று உயிரிழந்தார். இதனால் அடிதடி வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us