நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருங்கை விலை உச்சம்
தர்மபுரி, :தர்மபுரி மாவட்ட உழவர்சந்தைகளில், முருங்கை காயின் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் ஒரு கிலோ முருங்கைக்காய், 160 ரூபாய் என விற்றது. விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ முருங்கைக்காய், 170 ரூபாய் முதல், 220 வரை விற்பனை செய்யப்படுகிறது. முருங்கையின் இந்த தொடர் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.