ADDED : ஜன 30, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
அரூர்:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனிதநேய வாரவிழாவை முன்னிட்டு, அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் அரூர் பஸ் ஸ்டாண்டில், தீண்டாமை ஒழிப்பு பற்றிய வில்லுப்பாட்டு கலைநிகழ்ச்சி நடந்தது. பாரதி கிராமிய கலை வளர்ச்சி மையத்தினர் வில்லுப்பாட்டு மூலம், தீண்டாமை ஒழிப்பு குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

