/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரசித்தனர்.அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
/
ரசித்தனர்.அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
ADDED : மார் 03, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரசித்தனர்.அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், அ.தி.மு.க., ஜெயலலிதா பேரவை சார்பில், திண்ணை பிரசாரம், பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., கட்சியின் சாதனைகள், தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கு குறித்து, துண்டு பிரசுரங்களை மக்களிடம் வினியோகித்து பேசினார். பிரசாரத்தில், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், நகர செயலாளர் தென்னரசு உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.