sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆங்கில புத்தாண்டு பிறப்பு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

/

ஆங்கில புத்தாண்டு பிறப்பு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

ஆங்கில புத்தாண்டு பிறப்பு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

ஆங்கில புத்தாண்டு பிறப்பு முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து


ADDED : ஜன 01, 2026 07:35 AM

Google News

ADDED : ஜன 01, 2026 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று, ஆங்கில புத்தாண்டு பிறப்பதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், கிழக்கு மாவட்ட செய-லாளருமான மதியழகன்,

'பொதுமக்கள், இந்த ஆங்கில புத்தாண்டில், அனைத்து வளங்களும் பெற்று, நோயின்றி, ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்' என வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல், தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் தட்ரள்ளி நாகராஜ், மாவட்ட முன்னாள் ஊராட்-சிக்குழுத் தலைவர் மணிமேகலை நாகராஜ், தி.மு.க., முன்னாள்

எம்.எல்.ஏ.,வும், மேற்கு மாவட்ட துணைச் செயலாருளான முருகன், தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலு-மணி ஆகியோரும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்-துக்களை தெரிவித்துள்ளனர்.

அதேபோல், அ.தி.மு.க., துணை பொதுச்செயலா-ளரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனு-சாமி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், கிழக்கு மாவட்ட செயலாளருளான

அசோக்குமார் ஆகியோர், 'இந்த புத்தாண்டில் பொதுமக்கள் நல-முடன், வளமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்வதாகவும், விவசாயம் செழித்து, தொழில் வளம்

பெருக வேண்டும் என்றும், மக்கள் மகிழ்ச்-சியாக வாழ வேண்டும்' என்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.மேலும், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செய-லாளர் கன்னியப்பன், அம்மா பேரவை மாவட்ட தலைவர் தங்கமுத்து, அம்மா

பேரவை மாவட்ட செயலாளர் மாதையன், அமைப்புச்சாரா ஓட்டுன-ரணி மாவட்ட செயலாளர் ஆஜி, முன்னாள் நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் சரவணன், 12வது

வார்டு கவுன்சிலர் எழிலரசி சரவணன், நகர துணை செயலாளர் குரு, அ.தி.மு.க.,வினர் நவாப், பரிதா நவாப், சுேஹல், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு, இந்திய

தேசிய, காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரம-ணியன், காங்., கட்சி மாவட்ட பொருளாளர் உமர்ஜி, காங்., மாவட்ட துணைத்தலைவர் சேகர், கிருஷ்ணகிரி

இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவர் ஏகம்பவாணன், செயலாளர் கோல்டன் சுரேஷ், பொருளாளர் விஸ்வநாதன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்

ராமக-வுண்டர், கிருஷ்ணகிரி கே.தியேட்டர் சாலை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி மற்றும் சில்க்ஸ் நிறுவனர் ரமேஷ், நிர்வாகிகள் விஷால், விஷ்ணு ஆகியோரும்,

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்-களை தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us