sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஏப் 09, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:23 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மண் கடத்திய லாரி பறிமுதல்

அரூர்:அரூர் நான்குரோட்டில், நேற்று காலை, 10:00 மணிக்கு, தர்மபுரி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் இளையசெல்வி மற்றும் வருவாய் துறையினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, லாரியில், 4 யூனிட் கிராவல் மண் இருந்தது. இது குறித்து லாரியின் ஓட்டுனரிடம் விசாரித்த போது, அவர் பட்டவர்த்தியை சேர்ந்த பிரகாஷ் என்பதும், உரிய அனுமதியின்றி ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஓட்டுனர் மற்றும் லாரியை கிராவல் மண்ணுடன் கைப்பற்றி, உதவி இயக்குனர் அரூர் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து ஒப்படைத்தார். போலீசார், வழக்குப்

பதிந்து விசாரித்து வருகின்றனர்.----

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us