sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கிணற்றில் விழுந்த குழந்தை பலி

/

கிணற்றில் விழுந்த குழந்தை பலி

கிணற்றில் விழுந்த குழந்தை பலி

கிணற்றில் விழுந்த குழந்தை பலி


ADDED : ஏப் 09, 2025 01:24 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணற்றில் விழுந்த குழந்தை பலி

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த இருதாளம் அருகே, நெருப்புக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் மனைவி கோகிலா. தம்பதிக்கு, ஹேமந்த் என்ற, 4 வயது ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, அப்பகுதியிலுள்ள ராமசாமியின் விவசாய கிணறு அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தை ஹேமந்த், கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானான்.

கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us