sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இறந்தவரை சுடுகாட்டில்அடக்கம் செய்ய எதிர்ப்பு

இறந்தவரை சுடுகாட்டில்அடக்கம் செய்ய எதிர்ப்பு

இறந்தவரை சுடுகாட்டில்அடக்கம் செய்ய எதிர்ப்பு


ADDED : ஏப் 10, 2025 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இறந்தவரை சுடுகாட்டில்அடக்கம் செய்ய எதிர்ப்பு

பாப்பிரெட்டிப்பட்டி:--கடத்துார் அடுகே நல்லகுட்லஹள்ளி, நீடூரை சேர்ந்தவர் லோகநாதன், 42. கூலித்தொழிலாளி. இவர் நேற்று உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இவரது உடலை அப்பகுதியிலுள்ள இடுகாட்டில் அடக்கம் செய்ய, அவரது உறவினர்கள் குழி தோண்டினர். இதனால், சுடுகாட்டிற்கு அருகேயுள்ள விவசாயிகள், விவசாய நிலம் ஓரம் குழி எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இறந்தவரின் உறவினர்களுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த கடத்துார் போலீசார், வி.ஏ.ஓ., முருகன் உள்ளிட்ட வருவாய் துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், சுடுகாட்டில் குழி தோண்டப்பட்டு லோகநாதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us