sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பள்ளியில் பழங்கால நாணய கண்காட்சி

பள்ளியில் பழங்கால நாணய கண்காட்சி

பள்ளியில் பழங்கால நாணய கண்காட்சி


ADDED : நவ 02, 2025 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2025 02:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, வாழைத்தோட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில், சமூக அறிவியல் மன்றத்தின் சார்பில், பழங்கால நாணயங்கள் கண்காட்சி நேற்று நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை தாங்கி, பழங்கால நாணயங்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கண்காட்சியில் பழங்கால நாணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள், மாதிரி பணம் ஆகியவை காட்சி படுத்தப்பட்டன. சமூக அறிவியல் ஆசிரியை, மஞ்சுளா பழங்கால நாணயங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் பணம் சார்ந்த தகவல்களை விளக்கி பேசினார். பள்ளி மாணவ, மாணவியர் நாணயங்களின் சிறப்பம்சங்கள் குறித்த விளக்கங்களை கேட்டறிந்தனர். இதில், ஆசிரியர்கள் செந்தில், உமாசங்கரி, பிரபாகரன், கார்த்திகேயன், செல்வி, லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us