/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் போர்டு
/
அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் போர்டு
அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் போர்டு
அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் போர்டு
ADDED : மார் 02, 2025 01:44 AM
அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் போர்டு
நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மானியதஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, மேல்பூரிக்கல் அரசு நடுநிலைப்பள்ளிக்கு, எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்பில், ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம், பள்ளி வகுப்பறைக்கு ஸ்மார்ட் போர்ட் அமைக்கப்பட்டது. இதனை, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் நேற்று தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் அஞ்சலா, பா.ம.க., மாநில அமைப்பு செயலர் சண்முகம், மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலர் அறிவு, ஒன்றிய தலைவர் பச்சியப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.