/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வேன் மோதி குழந்தை பலி: அங்கன்வாடி பணியாளர் இருவர் 'சஸ்பெண்ட்'
/
வேன் மோதி குழந்தை பலி: அங்கன்வாடி பணியாளர் இருவர் 'சஸ்பெண்ட்'
வேன் மோதி குழந்தை பலி: அங்கன்வாடி பணியாளர் இருவர் 'சஸ்பெண்ட்'
வேன் மோதி குழந்தை பலி: அங்கன்வாடி பணியாளர் இருவர் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 11, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த வானமங்கலத்தை சேர்ந்-தவர் மது, 32; இவரது மூன்றரை வயது மகள் சசிகலா. வானமங்-கலம் அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தார். நேற்று மாலை, 3:00 மணியளவில், அங்கன்வாடி மையத்திலிருந்து இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்ற நிலையில், அவ்வழியாக வந்த வேன் மோதி குழந்தை சசிகலா பலியானாள்.
இதையடுத்து பணியில் அலட்சியமாக இருந்த அங்கன்வாடி மேற்பார்வையாளர் பரிமளம், அங்கன்வாடி பணியாளர் வரலட்சுமி ஆகிய இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார்.