நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூரில் சாரல் மழை
அரூர்:அரூர் மற் றும் சுற்று வட்டாரத் தில், கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, 7:30 மணி முதல், அரூர், நரிப்பள்ளி, கோட்டப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், விட்டு விட்டு பரவலாக சாரல் மழை பெய்தது.
இதனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

