நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வங்கி கிளை திறப்பு
அரூர்:அரூர் திரு.வி.க., நகரில், எல்.ஐ.சி., அலுவலகம் அருகில் புதிதாக அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அரூர் கிளையை தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், வங்கி, சேலம் முதுநிலை மண்டல மேலாளர் விக்ரம் சேத், அரூர் கிளை மேலாளர் காளிதாஸ், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

