sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பாலக்கோடு, அரூரில் மழை

/

பாலக்கோடு, அரூரில் மழை

பாலக்கோடு, அரூரில் மழை

பாலக்கோடு, அரூரில் மழை


ADDED : ஏப் 11, 2025 01:38 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு, அரூரில் மழை

பாலக்கோடு:பாலக்கோடு பகுதியில் நேற்று மாலை, 5:00 மணி மணிக்கு கனமழை பெய்தது. இதில், பாலக்கோடு தக்காளி மார்க்கெட் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் துார்வாராமல் இருந்ததமால், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்றிரவு, 7:00 மணி முதல் சூறைக்காற்றுடன் பரவலாக சாரல் மழை பெய்தது. சூறைக்காற்று வீசியதால், அரூர் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மின்தடை ஏற்பட்டது. சாரல் மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.






      Dinamalar
      Follow us