தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஆண் சடலம் மீட்பு

ஆண் சடலம் மீட்பு

ஆண் சடலம் மீட்பு


ADDED : நவ 01, 2025 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2025 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி, வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டி ஆத்துமேடு பகுதியில், புஷ்பா என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில், அடையாளம் தெரியாத நிலையில், 35 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் ஆண் சடலம் நேற்று மதியம் 12:00 மணிக்கு மிதந்தது.

இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த புகார்படி, வாழப்பாடி தீயணைப்பு வீரர்கள், மக்கள் உதவியோடு சடலத்தை கயிறு மூலம் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர் யார், எப்படி உயிரிழந்தார் என விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us