sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மக்களுக்கு நலத்திட்ட உதவி

மக்களுக்கு நலத்திட்ட உதவி

மக்களுக்கு நலத்திட்ட உதவி


ADDED : நவ 20, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2025 01:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, எழும்பி பிரகாசி மிஷினரி பேராயம் மற்றும் கேப்பேபிள் பவுன்டேஷன், கல்வாரி பவுன்டேஷன் அறக்கட்டளை சார்பில், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று நடந்தது. கலெக்டர்

தினேஷ்குமார் ஏழை மக்களுக்கு, புத்தாடை மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்வில், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை எழும்பி பிரகாசி மிஷினரி பேராயத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் டேனியல் சக்கரவர்த்தி மற்றும் மாநில துணை செயலாளர் ஜேசுதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us