/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் 20,000 பேர் குவிந்தனர்
/
ஒகேனக்கல்லில் 20,000 பேர் குவிந்தனர்
ADDED : மார் 03, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒகேனக்கல்லில் 20,000 பேர் குவிந்தனர்
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நேற்று, வார விடுமுறையையொட்டி வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, 20,000க்கும், மேல் காணப்பட்டது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று, 1,200 கன அடி நீர்வரத்தானது. இதனால் பயணிகள் உற்சாகமாக காவிரியாற்றில் குளித்தும், குடும்பத்தோடு, பாறைகளுக்கு இடையே ஆற்றில் பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.
கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து, மெயின் பால்ஸ், மணல் திட்டு, பெரியபாணி உள்ளிட்ட இடங் களுக்கு இயக்கப்பட்டதால், காவிரியாற்றின் எழில்மிகு அழகை மக்கள் கண்டு