ADDED : ஜூலை 03, 2024 08:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி : காவேரிப்பட்டணம் அடுத்த ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தலைமை ஆசிரியர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடேசன் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் வானதி ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.