sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் முதல்வர் பிறந்த நாளை கொண்டாட அழைப்பு

/

தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் முதல்வர் பிறந்த நாளை கொண்டாட அழைப்பு

தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் முதல்வர் பிறந்த நாளை கொண்டாட அழைப்பு

தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் முதல்வர் பிறந்த நாளை கொண்டாட அழைப்பு


ADDED : மார் 01, 2025 03:48 AM

Google News

ADDED : மார் 01, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலினின், 72-வது பிறந்தநாள் விழா இன்று (சனிக்கிழமை) தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அந்தந்த பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்-னதானம், மாணவ, மாணவியருக்கு நோட்டு-புத்தகம், எழுது பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டுகிறேன்.மேலும், இந்நாளில் ஆதரவற்றோர், முதியோர் மற்றும் மாற்றுத்தி-றனாளிகளுக்கு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்க வேண்டுகிறேன். இந்நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள், இளைஞரணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்-டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us