/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
/
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
ADDED : ஆக 11, 2024 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், பாட்சாபேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மற்றும் மறு கட்ட-மைப்பு கூட்டம் நடந்தது.
தலைமையாசிரியை மங்கையர்கரசி தலைமை வகித்தார். அரூர் டவுன் பஞ்., கவுன்சிலர் முல்லை ரவி, புதிதாக பொறுப்பேற்ற பள்ளி மேலாண்மை குழு தலைவர் வசந்தி, துணைத் தலைவர் ரோஜா மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். தாசில்தார் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

