ADDED : ஜூன் 29, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு, மாரண்டஅள்ளி அடுத்த அமானிமல்லாபுரம் பனந்தோப்பு கிராமத்தை சேர்ந்த டிரைவர் கார்த்திக், 35. இவரது வீட்டில் நேற்று மாலை, 5:00 மணிக்கு புகுந்த, 4 -அடி நீள நாகப்பாம்பு அங்கிருந்த சூட்கேசில் புகுந்தது.
அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.