நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, போச்சம்பள்ளி அடுத்த சந்துாரை சேர்ந்தவர் குமரவேல், 41, டைல்ஸ் மேஸ்திரி. இவர் கடந்த வாரத்தில் சேலத்திற்கு சென்றார்.
கடந்த, 20 இரவு பணி முடிந்து தன் பல்சர் பைக்கில் திரும்பினார். தர்மபுரி அருகே மேல்மாட்டுகானுார் மேம்பால இறக்கத்தில் வந்த போது எதிரே வந்த ஸ்பிளண்டர் பைக் மோதியதில் பலியானார். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.