தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பென்னாகரத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு

பென்னாகரத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு

பென்னாகரத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு


ADDED : மார் 22, 2026 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம:சட்டசபை பொதுத்தேர்தலையொட்டி, 100 சதவீத ஓட்டுப்ப-திவு குறித்தான விழிப்புணர்வு துண்டு பிரசுரம், பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் இருந்த பொதுமக்களுக்கு, தேர்தல் நடத்தும் அலு-வலர்கள் நேற்று வழங்கினர்.

பென்னாகரம் தேர்தல் நடத்தும் அலுவலர் கோபு தலை-மையில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், தாசில்தார் ஆறுமுகம், தேர்தல் நடத்தும் துணை அலுவலர் சண்முகசுந்தரம், பென்னா-கரம் இன்ஸ்பெக்டர் பாபுசுரேஷ்குமார் ஆகியோர், பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, 'வாக்கு உன் கடமை, என் வாக்கு விற்பனைக்கு அல்ல, நேர்மையாக வாக்களிப்போம் என்ற வாசகங்கள் அடங்-கிய துண்டறிக்கைகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us