sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

4 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்

/

4 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்

4 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்

4 வழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்


ADDED : ஆக 18, 2024 03:44 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், அரூர் வழியாக, தர்மபுரி -- தானிப்பாடி இடையே, 410 கோடி ரூபாய் மதிப்பில், 4 வழிச்சாலை அமைக்கும் பணியை கடந்த, 2022 ஐூன்., 19ல் அமைச்சர்கள் வேலு, பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்நிலையில் அரூரில் இருந்து தானிப்பாடி வரை, 4 வழிச்சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சாலை கட்டமைத்தல், சாலை பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கியதுடன், சாலை பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். தர்மபுரி கோட்டப் பொறி-யாளர் நாகராஜி, சேலம் கோட்ட பொறியாளர் கதிரேசன் உள்-ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us