sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

7 பவுன் நகை திருட்டு

/

7 பவுன் நகை திருட்டு

7 பவுன் நகை திருட்டு

7 பவுன் நகை திருட்டு


ADDED : மார் 01, 2025 03:40 AM

Google News

ADDED : மார் 01, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி அருகே, பிடமனேரி நெல்லிநகரை சேர்ந்தவர் சீதாலட்-சுமி, 50. இவர் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார்.

கடந்த, 26 அன்று சீதாலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு, சிவராத்திரி பூஜைக்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 7 பவுன் நகை மற்றும், 250 கிராம் வெள்ளி திருட்டு போனது தெரியவந்தது. புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us