ADDED : ஆக 09, 2024 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாாவட்ட ஏ.டி.எஸ்.பி.,யாக (தலைமையிடம்) பணியாற்றி வந்த விவேகானந்தன், பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, சங்கர் ஏ.டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.
அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவரது சொந்த ஊர் திருப்-பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை. அவர் மாவட்ட கலெக்டர் சரயு, எஸ்.பி., தங்கதுரை ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.