/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அ.தி.மு.க., பூத் கமிட்டிநிர்வாகிகள் கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டிநிர்வாகிகள் கூட்டம்
ADDED : மார் 09, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., பூத் கமிட்டிநிர்வாகிகள் கூட்டம்
காரிமங்கலம்:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில், அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பாலக்கோடு, அ.தி.மு.க., அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பூத் நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்றி, 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வினர் இ.பி.எஸ்., தலைமையில் நல்லாட்சி அமைய பாடுபட வேண்டும் என பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூறினார். இதில், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், செல்வராஜ், நகர செயலாளர் காந்தி, உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என, பலர் கலந்து கொண்டனர்.