sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

/

ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு


ADDED : ஆக 04, 2024 01:51 AM

Google News

ADDED : ஆக 04, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம், காரிமங்கலம் அடுத்த, கவுண்டர் கொட்டாயை சேர்ந்தவர் திலகவதி, 44; இவர் மாட்லாம்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

கடந்த, 1 அன்று பணி முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பீரோவிலிருந்த, 4.5 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us