தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரியில் சாரல் மழை

தர்மபுரியில் சாரல் மழை

தர்மபுரியில் சாரல் மழை


ADDED : ஆக 02, 2024 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2024 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி, தர்மபுரியில், நேற்று காலை முதல் மதியம் வரை பலத்த காற்றுடன் வெயில் சுட்டெரித்தது. இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

மாலை, 5:00 மணிக்கு மேல் லேசான காற்றுடன் சாரல் மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து, 30 நிமிடத்துக்கும் மேலாக தொடர்ந்த சாரல் மழையால் சாலையில் சிறிது தண்ணீர் தேங்கியது.

* அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நேற்று மதியம், 3:00 முதல், மாலை வரை சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us