sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசுக்கு சொந்தமான 25 ஏக்கரில் சிட்கோ அமைக்க கோரிக்கை மனு

/

அரசுக்கு சொந்தமான 25 ஏக்கரில் சிட்கோ அமைக்க கோரிக்கை மனு

அரசுக்கு சொந்தமான 25 ஏக்கரில் சிட்கோ அமைக்க கோரிக்கை மனு

அரசுக்கு சொந்தமான 25 ஏக்கரில் சிட்கோ அமைக்க கோரிக்கை மனு


ADDED : செப் 03, 2024 05:19 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி இன்டஸ்டிரியல் அசோசியேஷன் சார்பில், மாவட்ட கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

தர்மபுரி மாவட்டம், ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது, சிப்காட் தொழிற்சாலைகள், கிரானைட் குவாரிகள், மாம்பழ தொழிற்சாலைகள் என, வளர்ச்சி பாதையில் சென்றது. கிருஷ்ண-கிரி மாவட்டம் தனியாக, பிரிக்கப்பட்ட பின், தர்மபுரி மாவட்-டத்தில், விவசாயம், பட்டு வளர்ப்பு, கால்நடை பராமரிப்பு வியா-பார ரீதியான தொழில்கள் மட்டுமே உள்ளது. இதனால் மக்கள், வாழ்வாதாரத்திற்கு பிற மாவட்டங்களை நம்பி உள்ளனர். எனவே, தர்மபுரி மாவட்டம், கடகத்துார் சிட்கோ அருகே, பயன்-படுத்தாத அரசுக்கு சொந்தமான, 25 ஏக்கர் நிலம் தேசிய நெடுஞ்-சாலைக்கு அருகே உள்ளது. இவ்விடத்தில், சிட்கோ அமைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்திருந்-தனர்.






      Dinamalar
      Follow us