sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வழிகாட்டி பெயர் பலகை வைக்க மக்கள் கோரிக்கை

/

வழிகாட்டி பெயர் பலகை வைக்க மக்கள் கோரிக்கை

வழிகாட்டி பெயர் பலகை வைக்க மக்கள் கோரிக்கை

வழிகாட்டி பெயர் பலகை வைக்க மக்கள் கோரிக்கை


ADDED : ஜூலை 18, 2024 01:45 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் கச்சேரிமேட்டில், தர்மபுரி, திருப்பத்துார்,- சேலம்,- அரூர் நக-ருக்குள் செல்லும் வழி என, 4 சாலை சந்திப்பு உள்ளது. இங்கு வழிகாட்டி பெயர் பலகை எதுவும் இல்லாததால், வெளி மாவட்-டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஓட்டு-னர்கள், கனரக வாகனங்களை அரூர் நகருக்குள் ஓட்டிச்செல்கின்-றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைவதை தடுக்க, செல்ல வேண்டிய சாலை குறித்த திசைகளுடன் கூடிய வழிகாட்டி பெயர் பலகை வைக்க, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனநிலை பாதித்த பெண் மாயம்

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த வேப்பமரத்துாரை சேர்ந்தவர் மணிவண்ணன், 51, கூலித்தொழிலாளி; இவரது மனைவி காளியம்மாள், 45; மன-நிலை பாதித்தவர். மணிவண்ணனும், இவரது மகன் பாலகிருஷ்-ணனும், பெங்களூருவில் தங்கி கூலி வேலை செய்து வருகின்-றனர். மாதம் ஒரு முறை வீட்டிற்கு வருகின்றனர். தனியாக வீட்டி-லிருந்த காளியம்மாள் குரும்பட்டியிலுள்ள தன் சகோதரர் வீட்-டிற்கு கடந்த, 2 ல் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று மணிவண்ணன் புகார் படி, பொம்மிடி போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us