/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை
/
அரூரில் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை
ADDED : ஜூலை 24, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்;தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை, 4:20 முதல், 7:30 மணி வரை விட்டு விட்டு பரவலாக சாரல் மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.