ADDED : மே 10, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்;அரூர் - சித்தேரி சாலை மேம்படுத்தும் பணியை, விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் சத்தியபிரகாஷ் தலைமையில், கோட்ட பொறியாளர் சிவசேனா, உதவி கோட்ட பொறியாளர் அறிவுக்களஞ்சியம், உதவி பொறியாளர்கள் தனபாலன், இளையபிரபு ராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அவர்களுடன் சேலம் தேசிய நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த பொறியாளர்கள் உடனிருந்தனர்.