sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

/

பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

பஸ்சில் இருந்து தவறி விழுந்தவர் சாவு


ADDED : ஜூலை 28, 2024 04:10 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, பி.வேலம்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அப்பாதுரை, 65; இவர் கடந்த, 25 அன்று தர்மபுரியில் இருந்து வேலம்பட்டிக்கு அரசு டவுன் பஸ்சில் வந்த

போது, பஸ் ஓட்டுனர் வேகத்தடையில் அஜாக்கிரதையாக ஓட்டி-யதால், அப்பாதுரை நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் காய-மடைந்தவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் மறுநாள் இறந்தார். இது குறித்து, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us