sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

போலியாக தாசில்தார் கையெழுத்திட்டு பத்திர பதிவுக்கு முயன்றவர் தலைமறைவு

/

போலியாக தாசில்தார் கையெழுத்திட்டு பத்திர பதிவுக்கு முயன்றவர் தலைமறைவு

போலியாக தாசில்தார் கையெழுத்திட்டு பத்திர பதிவுக்கு முயன்றவர் தலைமறைவு

போலியாக தாசில்தார் கையெழுத்திட்டு பத்திர பதிவுக்கு முயன்றவர் தலைமறைவு


ADDED : ஜூலை 19, 2024 01:31 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, தாசில்தாரின் கையெழுத்தை போலியாக போட்டு, பத்திர பதிவு செய்ய முயன்றவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்-டியை சேர்ந்தவர் கோபால், 86; இவர் கடந்த மாதம், 26 ல் பாப்-பிரெட்டிப்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில், நிலத்தை பத்தி-ரப்பதிவு செய்ய சென்றார். அப்போது, நிலத்தின் அனுபவ சான்றி-தழில், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாரின் அலுவலக முத்தி-ரையை, போலி ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் போலியாக தாசில்தாரின் கையொப்பமிட்டு, பத்திரப்பதிவு செய்ய முற்பட்டுள்ளார்.

இதையறிந்த பத்திர பதிவு அலுவலக அதிகாரிகள், தாசில்தார் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர், தன் போலி க‍ையெ-ழுத்துடன் பத்திர பதிவு செய்ய முயன்ற, கோபால் மீது நடவ-டிக்கை எடுக்க, ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் படி போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து, தலைமறை-வான கோபாலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us